Apple iMac Online Support
ஆப்பிள் ஐ-மேக் கணினிகளுக்கு மென்பொருள் நிறுவதால் ,மேம்பாடுகள்,இயங்குதள மேம்பாடுகள் மற்றும் மென்பொருள் பழுதுநீக்கம் மேலும் புதிய எபக்ட்ஸ் டெம்ப்ளட்ஸ் ,போட்டோஷாப் அப்டேட் finalcutpro போன்ற பயனுள்ள சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது,எளியமுறையில் இணையதளம் மூலம் இத்தகைய சேவைகள் வழங்கப்படுகிறது,10Mbs இனாயவேகம் போதுமானது,(100Mbs இருந்தால் நலம்)
இணையவழி நிறுவுதல் மற்றும் சிறப்புஅம்சங்கள்:
உங்கள் கணினியை பணிமனைக்கு எடுத்து செல்லும் அவசியம் தவிர்க்கப்படுகிறது,
நேர விரையம் மற்றும் இதுகுறித்த பயணங்கள் தவிர்க்கப்படுறது
தானியங்கி மென்பொருள் நிறுவி உள்செலுத்தப்படும்
அனைத்தும் மேம்பாடுங்கள் மற்றும் நிறுவல்கள் முற்றிலும் உங்கள் கண்முன்னே நடக்கும்
ஆப்பிள் மென்பொருட்கள் மற்றும் எபக்ட்ஸ்கல் முற்றிலும் பிண்ணனியில் நிறுவப்படவும்
மென்பொருள் நிறுவப்படும் நேரத்தில் மாற்றுவேலைகளை தொடரலாம்
தங்கள் கணினியில் என்ன மென்பொருள் தானியங்கி நிறுவி மூலம் நிறுவப்படுகிறது என்பது குறித்த குரல் செய்திவழி (VoiceMessage ) தகவல் தெரிவிக்கும் வண்ணம் நிறுவி கட்டமைக்கப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக தங்கள் இணைய செயல்பாட்டில் தடை மற்றும் மின்தடை ஏற்படல் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தானாக தொடரும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது
தேவைப்படும் நேரத்தில் தங்கள் கணினியை restart செய்வதற்கு முன்னாள் குரல் செய்தி மற்றும் செய்தி தகவல் தெரிவிக்கும்.
குறிப்பிட்ட நாழிகை காத்திருப்பு பின்னர் மட்டுமே restart செய்யப்படும் ஆகா நிலுவையில் உள்ள வேலைகளை சேமித்துக்கொள்ளலாம்.
முட்டிலும் பாதுகாப்பான மற்றும் புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகல் பயன்படுத்தப்படுகிறது (
எதிர்காலத்தில் முழு ஆதரவு ( FULL FUTURE SUPPORT ) செய்வதில் எலீமை.
மேலும் கட்டணங்கள் எளிய gpay மற்றும் வாங்கி கணக்கில் செலுத்தி மகிழலாம்.
ஆப்பிள் மென்பொருட்கள் மற்றும் எபக்ட்ஸ்கல் முற்றிலும் பிண்ணனியில் நிறுவப்படவும்
துரதிஷ்டவசமாக தங்கள் இணைய செயல்பாட்டில் தடை மற்றும் மின்தடை ஏற்படல் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தானாக தொடரும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது
மேலும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப புதிய வசதிகள் ஏதிர்காலத்தில் சேர்க்கப்படும்
மேலும் விபரங்களுக்கு
ஈரோடு பூபதி 98427 96601
Social Page
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

100% சாத்தியமே ..!

நேரவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படும் மென்பொருள் நிறுவுதல் மற்றும் பழுது நீக்கம் குறித்த செயல்பாடுகளில் நேர விரையம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது

குறைந்த கட்டணம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மென்பொருள்

பயன்பாட்டாளர்கள் தகுந்த வல்லுநர்களை அணுக மற்றும் வல்லுநர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடுவது குறித்த போக்குவரத்துக்கு செலவுகள் , நேரவிரையம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் நிறுவதில் எளிமை,
ஆக குறைந்த கட்டணம் புதிய மென்பொருள்கள்..!

துணை மென்பொருள் மற்றும் இயங்குதளத்திக்கு எந்தவகை பாதிப்பும் இல்லாமல் நிறுவப்படும்/ நீக்கம் செய்யப்படும்

முற்றிலும் கிடையாது , நவீன முனைய கட்டளைகள் (Terminal Commands/ own algoritham) பயன்படுத்தப்படுவதால் தொலை நேரலை உதவியேற்று மிக துல்லியமாக மென்பொருள்கள் நிறுவப்படும்.

நிச்சியமாக ஏற்படாது ,மாறாக மென்பொருள்கள் எங்களது பிறிதியோகோ சேவையகம் மூலம் நேரடியாக நிறுவப்படுவதால் அதிகபட்ச கூடுதல் சேமிப்பக இடம் அக்கிரமிப்பு முற்றிலும் தவிறக்கப்படுகிறது

எந்த சிக்கலும் ஏற்பாடாது ..! தடை ஏற்பட்ட இடத்திலிருந்து மீண்டும் நிகழ்நிலை நிறுவி தொடங்கும் விதம் கட்டமைக்கப்பட்டுள்ளது

வடிக்கியாளர் விருப்பத்திற்கேட்ப மின்னஞ்சல் மூலம் செய்திமடல்(News Letter ) செய்யப்படும்

விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்..!

முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் எளிமையானது , அதீத அனுபவம் மிக்க நிபுணர்கள் மற்றும் வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், குறியீடுகள் பயன்படுத்தப்படுவதல் பாதுகாப்பு மிக்கதே..!
